Posts

Showing posts from August, 2019

இந்திய விடுதலை நாள்

Image
                                இந்திய விடுதலை நாள்    இந்திய விடுதலை நாள்  ஒவ்வொரு ஆண்டும்  ஆகஸ்ட் 15  ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல்  பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து  விடுதலை அடைந்து தனி  விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும்  தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். [1] இந்த நாளில்  இந்தியப் பிரதமர்   தில்லி   செங்கோட்டையில்  தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார். ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அ...

பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள் ஆகஸ்ட் 13

Image
          பன்னாட்டு இடதுகை  பழக்கமுடையோர்    நாள்                                                                                                                                                                                                   பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள்  ( International Lefthanders Day ) ஒவ்வோர் ஆண்டும்  ஆகஸ்ட் 13  ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. "பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம்" இந...