Posts

Showing posts from April, 2020

Study Material for B.Ed First Year in Tamil

Image
Study Material for B.Ed First Year in Tamil course 1 childhood and growing up course 2 contomperary India Course -3 learning and teaching Course -6 Gender Course-4 Language Across the Curriculum   மாணவன் ஆசிரியர்  You Tube channel  organizers S.SARAVANAN M.Sc.,B.Ed., What's App Number 9578241472 Gmail: nsarav1995@gmail.com website link: https://shadowlink1995.blogspot.com  *******    Subscribe*****÷÷  

தொழிலாளர் நினைவு நாள்

Image
   தொழிலாளர் நினைவு நாள்  ( Workers' Memorial Day ,  International Workers' Memorial Day ) அல்லது  இறந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கான பன்னாட்டு நினைவு  தினம் ( International  Commemoration Day (ICD) for Dead and Injured ) ஆண்டுதோறும் ஏப்ரல் 28 ஆம் நாள் உலகெங்கும் தமது பணியின் போது கொல்லப்பட்டு, காயமடைந்து, உடல் ஊனமுற்ற தொழிலாளர்கள் நினைவுகூரப்படுகின்றனர். இது வேலை தொடர்பான  விபத்துகள்,  நோய்கள்  என்பவற்றின் விளைவுகள்  தொடர்பாக  விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும்; தொழில்சார்ந்த பாதுகாப்பு, நலம் ஆகியவை தொடர்பான விடயங்களை நாடுகள் மட்டத்திலும் அனைத்துலக மட்டத்திலும் செயல்திட்டங்களில் இடம்பெறச் செய்வதற்காகவும்; தொழில்சார் பாதுகாப்பு, நலம் போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பான நாடுகளின் முயற்சிகளுக்கு உதவுவதற்குமே இந்நாள் அறிவிக்கப்பட்டது.

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) april 23

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்  ( World Book and Copyright Day ) அல்லது  உலக புத்தக நாள் , என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும்  பதிப்புரிமையூடாக  அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன்  ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் ( யுனெஸ்கோ ) ஆண்டுதோறும்  ஏப்ரல் 23ஆம்  நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது  1995  ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது.  ஐக்கிய இராச்சியத்தில்  உலக புத்தக நாள் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் முதலாவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.

10th Science -1 Important 2m @4m Question Bank 2020

Image

10th Social Science 7 mark Important Question -2020(Volume-1)

Image
10th Social Science 7 mark Important Question -2020(Volume-1)