Posts

Showing posts from June, 2020

B.Ed I year ENGLISH Medium STUDY materials

Image
   1. CHILDHOOD AND GROWING UP  PART 1      CHILDHOOD AND GROWING UP PART 2 2. CONTEMPORARY INDIA AND EDUCATION  PART 1     CONTEMPORARY INDIA AND EDUCATION PART 2 3. Teaching and Learning PART 1      Teaching and Learning PART 2 4. Language across the curriculum 5.   Understanding Disciplines and Subjects 6 . gender school and society

குழந்தை வளர்ச்சியும் பருவமும் 2017 ,2018 ,2019 வினாத்தாள்கள் Pdf

Image
குழந்தை வளர்ச்சியும் பருவமும் 2017 ,2018 ,2019 வினாத்தாள்கள் Pdf   Download link: https://drive.google.com/file/d/17IxcObg-Ub7npBGkwEU7NMxZ48xBj60g/view தற்கால இந்தியாவும் கல்வியும் 2017 ,2018,2019, வினாத்தாள்கள் Pdf Download link: https://drive.google.com/file/d/17TRt_zs1wdCxoIc90YckwdSxFRili_Y2/view கற்றலும் கற்பித்தலும் 2017 2018 2019 வினாத்தாள் Pdf Download link: https://drive.google.com/file/d/17M2Kp3t6RUZTb3IXrrN2efZogTs1Ktr0/view                                  S.SARAVANAN M.sc.,B.Ed.,                               P.G Asst in Botany                           EcB.EdInfotechEnglish                      G.mail: mmsrv19...

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான ஹால் டிக்கெட் நாளை (04/06/2020) முதல் வழங்கப்படும்

Image
10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான ஹால் டிக்கெட் நாளை (04/06/2020) முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. நாளை (04/06/2020) பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு மாணவர்கள் ஹால் டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம். இணையதளத்திலும் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித் தேர்வர்களும் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் அரசு தேர்வுகள் இயக்ககம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 11- ஆம் தேதியில் 11- ஆம் வகுப்பு நிலுவைத் தேர்வு, ஜூன் 18- ஆம் தேதியில் 12- ஆம் வகுப்பு நிலுவைத் தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.