ஜெகதீஸ் சந்திர போஸ்பிறந்த தினம்

ஜெகதீஸ் சந்திர போஸ்பிறந்த தினம்

பிறப்பு:
  • நவம்பர் 30, 1858ல் வங்காளதேசத்தில் பிறந்தார்.
See page for author [Public domain], via Wikimedia Commons
சிறப்பு:
  • தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர்.
  • வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என IEEE அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது.
  • 1885ல் கொல்கத்தா மாநிலக்கல்லூரியில் இயற்பியல் துறையில் துணைப் பேராசிரியராகச் சேர்ந்தார்.
  • மார்க்கோனிக்கு முன்னரே கம்பியில்லா ஒலிபரப்பு அமைப்பினை போஸ் கண்டுபிடித்தார் இருப்பினும் அஃது அறிவியல் உலகினரால் கவனிக்கப் படாமல் போய்விட்டது.
  • 22 மி.மி. முதல் 5 மி.மி. வரையான அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகளை உருவாக்கவும் அவற்றின் பகுதி-ஒளித்தன்மைகளைக் கண்டறியக் கூடியதுமான ஒரு கருவியைப் போஸ் கண்டுபிடித்தார்.
  • அனைத்து வகையான தூண்டல்களுக்குமான பொதுவான மின் துலங்கல்களையும் கண்டறிந்தார்.
  • போஸ் மிகச் சிறந்த இரு நூல்களை இயற்றி உலகப்புகழ் பெற்றார்.உயிரினங்களின் மற்றும்உயிரற்றவைகளின் துலங்கல்தன்மைஎன்பது ஒரு நூல்.தாவரங்களின் நரம்புச்செயலமைவு என்பது மற்றொரு நூல்.

Comments